- தமிழக அரசு 1970-ம் ஆண்டு அங்கீகரித்த தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் 1891ம் ஆண்டு பெ. சுந்தரம் பிள்ளையால் இயற்றப்பட்டமனோன்மணீயம் எனற நாடகத்தில் இடம் பெற்ற தமிழ் தெய்வ வணக்கப் பாடல் ஆகும்.
- 1895 இல் திருகோணமலையைச் சேர்ந்த த. சரவணமுத்துப்பிள்ளை எழுதியமோகனாங்கி என்பது தமிழில் எழுதப்பட்ட முதலாவது வரலாற்றுப் புதினம்ஆகும்.
- தமிழகத்தின் மரபுக்கலைகளான பொம்மலாட்டத்தையும் தோல் பாவைக்கூத்தையும் நிகழ்த்தும் கலைஞர்கள் மிகவும் சொற்பமான அளவிலேயே உள்ளனர். அழிவை நோக்கியிருக்கும் இக்கலைகளைக் காக்கும் பொருட்டு பாவை என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது
- "மக்களின் நலனுக்காக ஆட்சிபுரியும் அரசு நிர்வாகம்,மக்கள் மொழியில் நடைபெறுவதே முறை என்று தமிழ்நாடு ஆட்சிமொழிச் சட்டம்இயற்றப்பட்டது."
- ஓரு தமிழ் மாணவன் உறங்குகிறான் என்று தன் கல்லறையில் எழுதும்படி வேண்டிக் கொண்டவர் தமிழறிஞர் ஜி. யு. போப் ஆவார்
- 1931 ம் ஆண்டில் வெளிவந்த காளிதாசு தமிழில் வெளிவந்த முதல் பேசும் திரைப்படம் ஆகும்
- தமிழ்ப் புத்தாண்டு தைப்பொங்கல் நாளான தை 1 அமையும் என தமிழ்நாடு அரசு 2008 ஆம் ஆண்டில் அறிவித்தது
சனி, 14 ஆகஸ்ட், 2010
உங்களுக்கு தெரியுமா??
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக